தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. பரவலாகப் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர். இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த இரு தினங்கள் மழை சற்று ஓய்ந்தது.
chance for heavy rain in tamilnadu